விஜய் சேதுபதி அண்ணன்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sakthi Nian | Jun 05, 2019 04:55 PM

தன் முதல் பட ஹீரோயின் சமந்தாவை முதன் முறையாக இயக்கும் பிரபல ஹீரோ

Browser Title Tamil 1 June\" 5

ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இயக்கிய ‘மாஸ்கோவின் காவிரி மூலம் அறிமுகமானவர் ராகுல் ரவீந்திரன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருப்பார். பின்னர் ‘யூ டர்ன்’ திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர்.

பின்னர் ராகுல், ‘வணக்கம் சென்னை’ உள்ளிட்ட  படங்களில் நடித்தார். பின்னர் அவர் சீல சோ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தற்போது மன்மதுடு 2 என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நாகர்ஜூனா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சமந்தா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டரில் புகைப்படம் பகிர்ந்த நாகர்ஜூனா, என்னுடைய மருமகள் சமந்தாவுடன் மன்மதுடு 2 வில் பணிபுரிந்தது சிறப்பான அனுபவம்.  இன்னும் சில புகைப்படங்கள் வெளியாகும் காத்திருங்கள் என்று தெரிவித்தார்.

இதனை பகிர்ந்த நடிகரும்  இயக்குநருமான ராகுல் ரவீந்திரன், என்னுடன் முதல் பட ஹீரோயின் சமந்தாவை இயக்குவது பழைய நினைவுகளை நியாபகப்படுத்தியது. இதில் மகிழ்ச்சியான செய்தி என்ன வெ

Tags : #DHONI